ஒரு ஓட்டில் பாஜக வேட்பாளர் வெற்றி.!

0 14230

ஒரு ஓட்டில் பாஜக வேட்பாளர் வெற்றி.!

சத்தியமங்கலம் நகராட்சியில் 8ஆவது வார்டில் பாஜக வேட்பாளர் உமா, ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி

தலைவரைத் தீர்மானிக்கும் சுயேட்சைகள்.!

தூத்துக்குடி மாவட்டம் புதூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், திமுக 6 இடங்களில் வெற்றி

அதிமுக 4 இடங்களிலும், சுயேட்சைகள் 5 இடங்களிலும் வெற்றி

தோல்வியை அறிந்த வேட்பாளருக்கு நெஞ்சுவலி.!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் 3ஆவது வார்டு திமுக வேட்பாளர் திடீர் மயக்கம்

வாக்கு எண்ணிக்கை முடிவில் தோல்வி என அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக வேட்பாளருக்கு நெஞ்சுவலி

வந்தவாசியில் சுயேட்சைகள் கை ஓங்கியது.!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் சுயேட்சைகள் ஆதிக்கம்

மொத்தமுள்ள 24 இடங்களில் 10 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி

வந்தவாசி நகராட்சி - திமுக 8 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் வெற்றி

வந்தவாசி நகராட்சியில் பாமக 2, ஐ.யூ.எம்.எல் 1 இடத்திலும் வெற்றி

சென்னை மாநகராட்சி - பாஜக வெற்றி

சென்னை மாநகராட்சியின் 134ஆவது வார்டில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி

எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடித்து பாஜகவின் உமா ஆனந்தன் வெற்றி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments