அதிமுக வேட்பாளர்களின் வெற்றி நிலவரம்..!

0 16369

கோவை பள்ளப்பாளையம் பேரூராட்சியில் 4ஆவது வார்டில் அதிமுக வெற்றி

சென்னை மாநகராட்சியின் 196ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் அஸ்வினி கருணா வெற்றி

சேலம் மாநகராட்சியில் 22ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி

கோவை கவுண்டம்பாளையம் நகராட்சி 12வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி

திருவள்ளூர் நகராட்சி 3வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி

திருவாரூர் நன்னிலம் பேரூராட்சி 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி

தென்காசி குற்றாலம் பேரூராட்சி 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி 3வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி 

திருவாரூர் முத்துப்பேட்டை பேரூராட்சி 3வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி 3வது வார்டு அதிமுக வேட்பாளர் வெற்றி 

திருப்பூர் மாவட்டம் அவினாசி பேரூராட்சி 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி 3,5 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி 3 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி

தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி 1,2 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி 

பவானி நகராட்சி 3வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி

சென்னை - அதிமுக 6 வார்டுகளில் வெற்றி

சென்னை மாநகராட்சியின் 17, 21, 24, 157, 196, 182ஆவது வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி

நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் பேரூராட்சியில் ஒரு ஓட்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி

3ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செல்வி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி

சென்னை மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் 11 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்

தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியுள்ளது

மொத்தமுள்ள 15 இடங்களில் அதிமுக 13 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது

பெருங்குளம் பேரூராட்சியில் திமுக வெறும் 2 இடங்களை மட்டுமே கைப்பற்றியது

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியுள்ளது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments