பத்திரப் பதிவுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்.! சார் பதிவாளர் உள்பட 2 பேர் கைது

0 3403

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்ய லஞ்சம் பெற்றதாக சார் பதிவாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

தன் சகோதிரயின் நிலத்தை பத்திரப் பதிவு செய்ய சார் பதிவாளர் தினேஷ், முத்திரைத்தாள் விற்பனையாளர் கென்னடியுடன் இணைந்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக நெடுவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த வினோதினி என்பவர் அளித்த புகாரில், ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கி சார் பதிவாளர் தினேஷ் உள்பட இருவரையும் கையும் களவுமாக கைது செய்து விசாரித்து வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments