உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும் - மாநில தேர்தல் ஆணயம்

0 6712

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 8 மணிக்கு மேல் முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

https://tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன

தேர்தல் நடத்தும் அலுவலர்களால், வாக்கும் மையங்களில் அவ்வப்போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் இணையதளத்தில் தெரிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments