கோவையில் வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க எதிர்க்கட்சியினர் முயற்சி என அமைச்சர் குற்றச்சாட்டு

0 3223

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை வாக்கு எண்ணிக்கையை சீர்குலைத்து கலவரத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் காளப்பட்டியில் திமுக வேட்பாளர்கள், முகவர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வாக்குச்சாவடிக்குள் சென்றது குறித்து திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments