How to Name It ஆல்பத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் ; இசைஞானி இளையராஜா

0 3622
How to Name It ஆல்பத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் ; இசைஞானி இளையராஜா

திரைப் படங்களில் முதல் பாகம், இரண்டாம் பாகம் வருவதைப்போல் இசையிலும் 2-ம் பாகம் ஏன் வரக்கூடாது என கேட்டு, விரைவில் How to Name It ஆல்பத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த 1986ஆம் ஆண்டு வெளியான இளையராஜாவின் How to name it இசை ஆல்பம் இன்றளவும் இசைப்பிரியர்களிடையே பெரும் வரவேற்பைக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இளையராஜா அந்த ஆல்பத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments