ஞாயிறு விடுமுறை நாளையொட்டி புத்தக கண்காட்சிக்கு குடும்பம் குடும்பமாக மக்கள் வருகை

0 1285

ஞாயிறு விடுமுறை நாளையொட்டி, சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் 45-வது புத்தக கண்காட்சியில் குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து புத்கங்களை வாங்கிச்சென்றனர்.

கண்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் அரங்குகளில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.

800 அரங்கங்களில் சுமார் 1 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு , இயற்கை வேளாண்மை , உலக வரலாறு , தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்களின் விற்பனை அதிகமாக இருப்பதாக கண்காட்சி நிர்வாகமான பபாசி தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments