இஸ்தான்புல்லில் வணிக வளாகத்தில் செல்போன் பார்த்துக் கொண்டே சென்று திடீரென பெரிய துவாரத்தில் விழுந்து மற்றொரு துவாரம் வழியாக வெளிய வந்த இளைஞர்.!

0 3254

துருக்கியின் இஸ்தான்புல்லில் வணிக வளாகம் ஒன்றில் செல்போன் பார்த்துக் கொண்டே சென்ற இளைஞர் ஒருவர் திடீரென பெரிய துவாரத்தில் விழுந்து எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொருட்களை கீழே அனுப்புவதற்காக பெரிய துவாரம் உருவாக்கப்பட்டிருந்தது. மூடப்படாமல் இருந்த அதனை கவனிக்காமல் சென்ற அந்த இளைஞர் அதனுள் தவறி விழுந்தார்.

ஆனால் கீழே விழுந்த அந்த இளைஞரோ தரையில் விழாமல் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டியின் மீது விழுந்த தால் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பினார். அந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments