மணிப்புரி நடனமாடிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி..

0 2555
மணிப்பூர்த் தலைநகர் இம்பாலில் பாரம்பரிய நடனக் கலைஞர்களுடன் இணைந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடனமாடிய காட்சி டுவிட்டரில் வெளியாகியுள்ளது.

மணிப்பூர்த் தலைநகர் இம்பாலில் பாரம்பரிய நடனக் கலைஞர்களுடன் இணைந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடனமாடிய காட்சி டுவிட்டரில் வெளியாகியுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27ஆம் நாள் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இம்பாலில் பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மணிப்புரி நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினார். இந்த நடனக் காட்சியை மணிப்பூர் மாநில பாஜகவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments