சிங்கம்புணரியில் கவச உடை அணிந்து வந்து கொரோனா நோயாளி வாக்குப்பதிவு..

0 2008
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கொரோனா நோயாளி ஒருவர் கவச உடை அணிந்து வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கொரோனா நோயாளி ஒருவர் கவச உடை அணிந்து வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலான கடைசி ஒரு மணி நேரம் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஒதுக்கப்பட்டது.

சிங்கம்புணரி 2வது வார்டைச் சேர்ந்த 32 வயது இளைஞர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல் முழுவதும் மூடிய கவச உடையுடன் வாக்குச்சாவடி சென்ற அவருக்கு முகக்கவசம், கையுறை அணிந்து தாயாராக இருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்களிப்பதற்கான உதவிகளைச் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments