மூட்டையில் சேர்த்து வைத்த நாணயங்கள்... ஸ்கூட்டர் வாங்கிய மனிதர்.. கொண்டாட்டத்தில் துள்ளி குதித்த தருணம்..

0 1753
அசாம் மாநிலத்தில் சிறு வியாபாரி ஒருவர் ஒரு வருடமாக சிறுக சிறுக சேமித்த சில்லரைக்காசுகளை சாக்குமூட்டையில் கட்டி எடுத்து சென்று ஸ்கூட்டர் வாங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அசாம் மாநிலத்தில் சிறு வியாபாரி ஒருவர் ஒரு வருடமாக சிறுக சிறுக சேமித்த சில்லரைக்காசுகளை சாக்குமூட்டையில் கட்டி எடுத்து சென்று ஸ்கூட்டர் வாங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பார்பேட்டா(Barpeta) பகுதியில் உள்ள இருசக்கர வாகன விற்பனை கடையை அணுகி சேமித்து வைத்திருந்த சில்லரைக்காசுகளை எடுத்துச் சென்று அதை பெற்றுக்கொண்டு வாகனம் தருமாறு கூறி கேட்டதாகவும் அதற்கு கடைக்காரர்கள் ஒப்புக்கொண்டனர்.

அந்த சில்லரைக்காசுகளை எண்ணுவதற்கு 2 முதல் 3 மணி நேரம் எடுத்துக் கொண்டதாகவும், அதில் 22 ஆயிரம் ரூபாய் இருந்ததாகவும் தெரிவித்த கடையின் மூத்த பணியாளர், மீதமுள்ள பணத்தை  இஎம்ஐ-யில் அவர் செலுத்த ஒப்புக்கொண்டு ஸ்கூட்டரை பெற்றுச் சென்றதாகவும்  தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments