ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி ஒருவன் எண்கவுண்டரில் சுட்டுக்கொலை.!
ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதி ஒருவன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுருப்பதுடன், பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஜைனாபோரா நகரத்தில் உள்ள செர்மர்க் கிராமப் பகுதியில் இன்று அதிகாலையில் முதலே துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை தேடும் பணியில் தொடர்ந்து பாதுகாப்பு படையினரும், போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments