தமிழ்நாட்டில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், காலை 11 மணி நிலவரப்படி, சராசரியாக 21.69 சதவீத வாக்குகள் பதிவு

0 1712

நகர்ப்புற தேர்தல் - 21.69% வாக்குகள் பதிவு

தமிழ்நாட்டில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், காலை 11 மணி நிலவரப்படி, சராசரியாக 21.69% வாக்குகள் பதிவு

சென்னை மாநகராட்சியில் காலை 11 மணி நிலவரப்படி, சராசரியாக 17.88% வாக்குகள் பதிவு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் காலை 11 மணி நிலவரப்படி, சராசரியாக 21.04% வாக்குகள் பதிவு

சேலம் மாநகராட்சியில் காலை 11 மணி நிலவரப்படி, சராசரியாக 27.60% வாக்குகள் பதிவு

அரியலூர் மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி, சராசரியாக 30.79% வாக்குகள் பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி, சராசரியாக 26.56% வாக்குகள் பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி, சராசரியாக 22.86% வாக்குகள் பதிவு

கரூர் மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி, சராசரியாக 29.23% வாக்குகள் பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி, சராசரியாக 30.52% வாக்குகள் பதிவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments