எஸ்.பி.வேலுமணி உட்பட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குபதிவு

0 2060

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமான முறையில் நடத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை கைது செய்த போலீசார் பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில் தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments