தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

0 1831

தேசிய பங்குச் சந்தையைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் புகார் குறித்து சிபிஐ அதிகாரிகள் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

செசலஸ் செல்ல பெட்டி படுக்கை ரெடியாக இருக்கிறது என்று இமய மலை சாமியார் ஒருவருக்கு சித்ரா ராமகிருஷ்ணா அனுப்பிய இமெயிலை சிபிஐ கைப்பற்றியதை அடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க "லுக் அவுட்" நோட்டீசும் வெளியிடப்பட்டுள்ளது.

NSE இன் பங்குச் சந்தை தொடர்பான மிக ரகசியமான தகவல்களை தவறாகப் பயன்படுத்தியதாகவும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பரதாரர், அதிகாரிகளுடன் சதி செய்து, என்எஸ்இ-யின் சர்வர்களை தவறாகப் பயன்படுத்தியதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments