கோவையில் வன்முறையை உருவாக்க திட்டம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கோவையில் வன்முறையை உருவாக்க முயற்சி நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடப்பதை தடுக்க முயற்சி நடப்பதாகவும், வெளியூர்களில் இருந்து வந்து கோவையில் தங்கியிருப்போரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
Comments