ரவுடி சங்கரின் ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கம்

0 2574

ரவுடி சங்கரின் சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கம்

காஞ்சிபுரம் ரவுடி PPGD சங்கரின் ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரவுடி சங்கர், அவனது பினாமிகளின் 79 அசையா சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ரவுடி சங்கரின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments