அகமதாபாத்தில் 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு

0 2528

38 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு

அகமதாபாத்தில் 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு

38 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து, அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு

எஞ்சிய 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து, அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments