தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையில் நீடிப்பு

0 1298

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையிலேயே நீடிக்கிறது.

அங்கு காற்றின் தரக்குறியீடு 232 என்ற அளவில் உள்ளது. டெல்லி பல்கலைக்கழக பகுதியில் 273 ஆகவும், லோதி சாலையில் 201 ஆகவும், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது நுழைவு வாயில் பகுதியில் 249 ஆகவும் காற்றின் தரக்குறியீடு உள்ளதாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments