ஆந்திர மாநிலத்திற்கு புதிதாக 51 தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அடிக்கல்
ஆந்திர மாநிலத்தில் புதிதாக 51 தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி விஜயவாடாவில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டினார்.
நாட்டின் உள்கட்டமைப்பு தேசிய சாலைகள் இணைப்புக்கு இத்திட்டம் உதவும். இவ்விழாவில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உள்பட பலர் கலந்துக் கொண்டனர்
Comments