பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்... இன்று மாலையுடன் முடிகிறது தேர்தல் பரப்புரை

0 1105

பஞ்சாப் மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.

இந்த மாநிலத்தில் 117 சட்டசபை தொகுதிக்கு வருகிற 20ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை அடுத்து மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங் காங்கிரஸில் இருந்து விலகியது, வேளாண் சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டம் ஆகிய காரணங்களால் பஞ்சாப் தேர்தல் முடிவை அரசியல் வட்டாரங்கள் பெரிதும் எதிர்நோக்கியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments