கோட்டயம் பிரதீப் மறைவுக்கு கேரள முதலமைச்சர், நடிகர், நடிகைகள் அஞ்சலி

0 2012
பிரபல மலையாள நடிகரான கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61.

பிரபல மலையாள நடிகரான கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61.

தட்டதின் மறயத்து என்ற மலையாளப் படத்தின் மூலம் பிரபலமடைந்த அவர் தமிழிலிலும் விண்ணைத் தாண்டி வருவாயா ,ராஜா ராணி, மற்றும் நண்பேண்டா உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

உடல்நலம் சரியில்லாத நிலையில் கோட்டயம்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி சடங்கில் மலையாள திரைப்பட பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

இவரது மறைவுக்கு மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட மலையாள திரையுலகத்தினரும், தமிழ் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments