துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சானியா - லூசி ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

0 3459
துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சானியா - லூசி ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - செக் குடியரசை சேர்ந்த லூசி ஹரடெக்ஸ்கா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

துபாயில் நடைபெற்ற காலிறுதி சுற்று போட்டியில் செர்பியாவின் அலெக்சாண்ட்ரா க்ரூனிச் ஜப்பானை சேர்ந்த ஷூகோ ஆவோயாமா ஜோடியை எதிர்கொண்ட சானியா - ஹரடெக்ஸ்கா ஜோடி 7-5, 6-3 என்ற நேர் செட்களிலேயே வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments