மெக்சிகோவில் அன்மையில் அடுத்தடுத்து 5 செய்தியாளர்கள் சுட்டுக் கொலை; நாடாளுமன்றக் கூட்டத்தொடரை குறுக்கிட்டு பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

0 1055

மெக்சிகோவில் அன்மையில் 5 செய்தியாளர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரை குறுக்கிட்ட பத்திரிக்கையாளர்கள், உயிரிழந்த தங்கள் சகாக்களுக்கு நீதி வழங்குமாறு கோஷம் எழுப்பினர்.

கடந்த ஒன்றரை மாதத்தில் குற்றங்கள் அங்கு தொடர்பான செய்திகளை சேகரிக்கும் செய்தியாளர்கள் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து நாடு தழுவிய போராட்டங்களை பத்திரிக்கையாளர்கள் நடத்தினர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள், கூட்டத்தொடரை இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments