7 ஆண்டுகள் பொங்கலுக்கு தரமான பரிசு தொகுப்பு வழக்கப்பட்டதாக ஓபிஎஸ் பேச்சு

0 1226

திமுக ஆட்சியின் போது 7 ஆண்டுகள் பொங்கலுக்கு தரமான பரிசு தொகுப்பு வழக்கப்பட்டதாகவும், தற்போது திமுகவால் வழங்கப்படும் அரிசியை கொடுத்தால் மாடு கூட முறைத்து பார்ப்பதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 22 பேரூராட்சிகளில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments