வினாத்தாள் கசிவு- 4 பேர் மீது வழக்கு

0 1500

திருவண்ணாமலை மாவட்டத்தில் வினாத்தாள் கசிவு தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வினாத்தாள் கசிவு- 4 பேர் மீது வழக்கு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வினாத்தாள் கசிவு தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு

திருப்புதல் தேர்வு கணித வினாத்தாள் வெளியானது தொடர்பாக போளூர் கல்வி மாவட்ட அதிகாரி போலீசில் புகார்

புகாரின் பேரில் போளூர் அக்ஸிலியம் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்கு

பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர், கணித ஆசிரியர், அலுவலகப் பணியாளர் மீது போளூர் போலீசார் வழக்குப்பதிவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments