இந்தியா-மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி

0 5778

மேற்கிந்தியத் தீவு அணிக்கெதிரான முதலாவது இருபது ஒவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தாவில் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி 20ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா40 ரன்களும் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments