அல்ஜீரியாவில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் உதவித்தொகை அறிவிப்பு..

0 1599
ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் அப்டெல்மத்ஜித் (Abdelmadjid) அறிவித்துள்ளார்.

ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் அப்டெல்மத்ஜித் (Abdelmadjid) அறிவித்துள்ளார்.

வேலையில்லாதவர்கள் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ அவர்களுக்கு உதவித்தொகையும், மருத்துவ காப்பீடும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments