கொரோனா பாதிப்புகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.. கடும் குளிரில் ரோட்டில் சிகிச்சை பெறும் அவலம்..

0 4469
ஹாங் காங்கில் கொரோனா பாதிப்புகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், ஏராளமான கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வெளியே கடும் குளிரில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹாங் காங்கில் கொரோனா பாதிப்புகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், ஏராளமான கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வெளியே கடும் குளிரில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இம்மாத தொடக்கத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் 100 க்குள் இருந்த நிலையில், 2 வாரங்களில் அந்த எண்ணிக்கை 40 மடங்கு அதிகரித்து, இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பு 4,285 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தடுப்பூசி செலுத்த தயங்குவதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments