ஜம்மு காஷ்மீரின் இரு வேறு இடங்களில் இன்று நிலநடுக்கம்.!

0 2938

ஜம்மு காஷ்மீரின் இரு வேறு இடங்களில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

காஷ்மீரின் வடமேற்கே உள்ள குல்மார்க் பகுதியில் இன்று காலை 11.08 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0ஆக  பதிவாகியுள்ள நிலையில், நிலநடுக்கம் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments