இசையமைப்பாளர் பப்பி லஹரி (69) காலமானார்

0 4387

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹரி மும்பையில் காலமானார். அவருக்கு வயது 69.

உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்றிரவு காலமானார்.

மிதுன் சக்ரவர்த்தி நடித்த டிஸ்கோ டான்சர் உள்பட ஏராளமான படங்களுக்கு பாடல்கள் இசையமைத்தவர் பப்பி லஹரி

தமிழில் அபூர்வ சகோதரிகள், பாடும் வானம்பாடி, கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் பப்பி லஹரி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments