குளிர்கால ஒலிம்பிக்கில் மொழி பிரச்சனையை கடக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சீனா

0 1671

சீனாவில் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், செயற்கை நுண்ணறிவு செயலி உதவியுடன் சீன வணிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.

மாண்டரின் மொழி தெரியாத சர்வதேச விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் , பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். தங்களுக்கு வேண்டியதை ஸ்மார்ட் போனில் குரல் மூலம் பதிவு செய்ய, அதை அந்த பிரத்யேக செயலி மாண்டரினுக்கு மொழி பெயர்ப்பு செய்து வணிகர்களுக்கு குரல் வடிவில் தெரிவிக்கிறது.

அதே போல வணிகர்கள் பேசும் மாண்டரின் மொழி மற்ற மொழிகளுக்கு மாற்றப்படுகிறது. இதற்காக சீனாவிலேயே உருவாக்கப்பட்ட ஐ-ஃப்ளைடெக் ஜார்விசென்(iFLYTEK Jarvisen) என்ற செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் செயலி பயன்படுத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments