தொடர்ந்து கசிந்து வரும் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள்.. 12-ஆம் வகுப்பு வணிக கணிதம், புள்ளியியல் வினாத்தாளும் வெளியாகியுள்ளது..!

0 6054

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் தொடர்ந்து முன்கூட்டியே வெளியாகி வரும் நிலையில், 12-ஆம் வகுப்பு வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் வினாத்தாளும் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்து வினாத்தாள்கள் கசிந்ததாக புகார் எழுந்த நிலையில், தேர்வு துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு பெற்று அதன் அறிக்கை பள்ளிக்கல்வித்துறை ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

பெரும்பாலான வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், அதே வினாத்தாள்களை கொண்டு திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments