நாடு முழுவதும் 12 முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கு Sputnik M தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் தொடக்கம்

0 2597
நாடு முழுவதும் 12 முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கு Sputnik M தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் தொடக்கம்

ரஷ்யாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு மத்தியில் நாடு முழுவதும் 12 முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கு Sputnik M தடுப்பு மருந்தை செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த தடுப்பு மருந்தை Sputnik v தடுப்பு மருந்தை தயாரித்த கமலேயா நிறுவனம் டீன் பருவத்தினருக்கென்றே பிரத்யேகமாக தயாரித்துள்ளது. இதனை ரஷ்ய சுகாதாரத்துறை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments