கசிந்த வினாத்தாளுடன் நடைபெற்ற தேர்வுகள் ; வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தேர்வு துறை விசாரணை

0 1685
வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தேர்வு துறை விசாரணை

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10-ஆம் வகுப்பு அறிவியல் திருப்புதல் தேர்வு ஏற்கனவே கசிந்த வினாத்தாளுடன் நடைபெற்ற நிலையில், பிற்பகலில் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு கணித தேர்வும் சமூக வலைத்தளங்களில் வெளியான அதே வினாத்தாளுடன் நடைபெற்றது.

இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள் நேற்று திருவண்ணாமலையில் வெளியான நிலையில் இன்று 12-ஆம் வகுப்புக்கான வணிகவியல் வினாத்தாள் சென்னையில் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தேர்வு துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments