காஞ்சிபுரம் அருகே தி.மு.க பிரமுகர் உடன் திருமணத்துக்கு மீறிய உறவு.. மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவர்
ஆட்டோவும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து-3 பேர் பலி
கோயம்புத்தூரில் அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்த நிலையில், ஆட்டோ ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.
சௌரிபாளையம் பகுதியில் சென்றுக்கொண்டிருந்த ஆட்டோ, எதிரில் இருந்து வேகமாக வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
பேருந்து மீது மோதிய வேகத்தில் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுனர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Comments