அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி.. ராஜேந்திர பாலாஜி போலீசாரின் விசாரணைக்கு ஆஜர்

0 1771

ஆவின் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு தொடர்பாக விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜராகினார்.

இது குறித்த வழக்கில் ஜனவரி 5அம் தேதி கைது செய்யப்பட்ட அவர், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று ராஜேந்திர பாலாஜியிடம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பண மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments