ஸ்பெயினில் மீண்டும் வெளியே தெரியத் தொடங்கிய பேய் கிராமம்..

0 5624
ஸ்பெயின் Alto Lindoso அணையில் நீர் வற்றத் தொடங்கியதால் நீரில் மூழுகிய பிரபல பேய் கிராமம் மீண்டும் வெளியே தெரியத் தொடங்கி உள்ளது.

ஸ்பெயின் Alto Lindoso அணையில் நீர் வற்றத் தொடங்கியதால் நீரில் மூழுகிய பிரபல பேய் கிராமம் மீண்டும் வெளியே தெரியத் தொடங்கி உள்ளது.

ஸ்பெயின், போர்ச்சுகல் எல்லையில் 1992ஆம் ஆண்டு கட்டப்பட்ட Alto Lindoso அணையால் அருகில் இருந்த கிராமங்கள் நீரில் மூழ்கின.

தற்போது அணையில் நீர் வற்றத் தொடங்கியதால் கிராமத்தின் சிதிலமடைந்த குடியிருப்புகள் வெளியே தெரிகின்றன.

கட்டடங்கள் உருக்குலைந்து எலும்புக் கூடுபோல் காட்சி அளிப்பதால் பொது மக்கள் கிராமத்திற்கு பேய் கிராமம்  என பெயரிட்டனர். பேய் கிராமத்தின் ட்ரோன் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments