காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரத்திற்கு அனுமதி

0 1514

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரத்திற்கு அனுமதி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, பிரச்சாரத்திற்கு அனுமதி

பிரச்சாரத்திற்கான நேர வழிகாட்டுதல்களை வழங்கி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பிரச்சாரம் மேற்கொள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற அறிவிப்பில் தளர்வளித்து அனுமதி

தற்போது, கூடுதலாக 4 மணி நேரம் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments