உடல்நலக்குறைவால் காலமான அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தாயார் உடலுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி..

0 1639
உடல்நலக்குறைவால் காலமான, அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தாயார் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

உடல்நலக்குறைவால் காலமான, அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தாயார் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

சென்னையை அடுத்த குன்றத்தூரில் உள்ள அமைச்சரின் பூர்வீக இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், அவரது இல்லத்திற்கு சென்று, அமைச்சரின் தாயார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி, ஆறுதல் கூறினார். உடன் அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments