முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் தெலுங்கு நட்சத்திரங்கள் சந்திப்பு

0 5202

முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள் நேரில் சந்தித்து திரைப்படக் கட்டணங்களுக்கு வரம்பை நீக்க  கோரிக்கை விடுத்தனர்.

தங்கள் விருப்பப்படி கட்டணம் நிர்ணயிக்க அனுமதிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஹைதராபாதில்இருந்து தனி விமானம் மூலம் நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ்பாபு, பாகுபலி பிரபாஸ், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட ஏராளமான தெலுங்கு சினிமா பிரபலங்கள் விஜயவாடா வந்தனர்.

அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நட்சத்திரங்கள் முதலமைச்சர் தங்கியிருக்கும் அமராவதி முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.அங்கு அவர்கள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து மனு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments