வரும் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது ஜூராசிக் வேர்ல்ட்: டொமினியன்... படத்தின் ட்ரைலர் வெளியாகி ஏகோபித்த வரவேற்பு

0 4941

ஜூராஸிக் வேர்ல்ட் பட வரிசையில் அடுத்த படமான ஜூராசிக் வேர்ல்ட்: டொமினியன் படத்தின் ட்ரைலர் வெளியாக ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனரான கொலின் ட்ரெவோரோவின் இந்தப் படம், 2015 இல் தொடங்கிய ஜுராசிக் வேர்ல்ட் வரிசையில் மூன்றாவது திரைப்படமாகும்.

3 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ட்ரைலரில் குளிர்காலப் பின்னணியில் படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மனிதனும் டைனோசர்களும் இணைந்து வாழ முடியாது என்ற கோட்பாட்டின் படி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் ஜூராசிக் வேர்ல்ட்: டொமினியன் படம் திரைக்கு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments