நெதர்லாந்து மிருகக்காட்சி சாலையில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ள காண்டாமிருகக் குட்டி

0 1673

நெதர்லாந்து நாட்டில் மிருகக்காட்சி சாலையில் பிறந்து 3 மாதங்களே ஆன காண்டாமிருக குட்டியினை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.

Arnhem பகுதியில் அமைந்துள்ள Burgers மிருகக்காட்சி சாலையில் காண்டாமிருகங்கள், ஒட்டகச்சிவிங்கிகள்,வரிக்குதிரைகள் உள்ளிட்ட மிருகங்கள் உள்ளன.

இந்த நிலையில்  Stark என்ற பெயர் கொண்ட காண்டாமிருகக் குட்டி 3 மாதங்களுக்கு பிறகு பார்வையாளர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இந்த குட்டியின் தற்போதைய எடை 200கிலோவுக்கும் அதிகமாகும். இதனுடைய தாயின் எடை 2ஆயிரம் கிலோவாகும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments