சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு திட்டமிட்ட சதி - அண்ணாமலை

0 2400

என்.ஐ.ஏ விசாரணை தேவை - அண்ணாமலை வலியுறுத்தல்

பெட்ரோல் குண்டுகள் வீச்சு திட்டமிட்ட சதி - அண்ணாமலை

"போலீசாரின் அறிக்கை சினிமா கிளைமேக்ஸ் போல் உள்ளது"

அந்த ரெளடியின் பின்னணியில் உள்ளவர்கள் யார்.? - அண்ணாமலை

"பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தை பாஜக சீரியசாக கருதுகிறது"

"போலீசாரின் அறிக்கை சினிமா காட்சிகளை நினைவூட்டுகிறது"

நான் போலீஸ்மேன் இல்லை; விவசாயி - அண்ணாமலை

பெட்ரோல் குண்டுகள் வீச்சு தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும்

நீட் விவகாரத்தில் பாஜக நிலைப்பாட்டை எதிர்ப்பதாக கைது செய்யப்பட்டவன் வாக்குமூலம் என போலீசார் கூறுகின்றனர் - அண்ணாமலை

கைதானவன் அளித்துள்ளதாக கூறப்படும் வாக்குமூலத்தின் பின்னணியில் கூட்டுச்சதி உள்ளதாக பாஜக கருதுகிறது - அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதன் பின்னணியில் திட்டமிட்ட சதி - அண்ணமாலை

NEET என்பதற்கு என்ன அர்த்தம் என கைதான ரெளடிக்குத் தெரியுமா? என நமக்கு தெரியவில்லை - அண்ணாமலை

நீட் நிலைப்பாடுக்கு எதிர்ப்பு என கைது செய்யப்பட்டவன் கூறுவதாக போலீசார் தெரிவிப்பது நம்பும்படியாக இல்லை - அண்ணாமலை

நான் போலீஸ்மேன் கிடையாது; நான் ஒரு விவசாயி; என் சந்தேகத்தை போலீசார் தீர்க்க வேண்டும் - அண்ணாமலை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments