பா.ஜ.க. அரசின் மீதான மக்களின் விரக்தி உ.பி. தேர்தல் முடிவில் தெரியும் - லாலு பிரசாத்

0 1910

பா.ஜ.க. அரசின் மீதான மக்களின் விரக்தி உத்தரபிரதேச மாநில தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவரும் என ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் கூட்டணியில்  ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்த லாலு பிரசாத் யாதவ், பணவீக்கம், வறுமை பற்றி பேசாமல் அயோத்தி, வாரணாசி குறித்து பேசி பா.ஜ.க.வினர் மக்களை திசை திருப்பவதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments