அடுத்த மாதம் இரண்டு புதிய வகை மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துகிறது GRAND ECO MOTORS நிறுவனம்

0 1886
அடுத்த மாதம் இரண்டு புதிய வகை மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துகிறது GRAND ECO MOTORS நிறுவனம்


GRAND ECO MOTORS என்ற நிறுவனம் வரும் மார்ச் மாதம், இரண்டு புதிய வகை மின்சார ஸ்கூட்டர்களை சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

3000 மற்றும் 5000 வாட் திறன் கொண்ட இந்த ஸ்கூட்டர்களை பாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் அரை மணி நேரத்தில் சார்ஜ் செய்யலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

85 கிலோமீட்டர் மற்றும் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த மின்சார ஸ்கூட்டர்களை ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யலாம் என கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments