உள்ளாட்சித் தேர்தல் நாளன்று பொது விடுமுறை அறிவிப்பு

0 2513
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள பிப்ரவரி 19ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள பிப்ரவரி 19ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனையொட்டி அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments