பிரதமரின் பேச்சைக் கண்டித்து போராட்டம்.. டிஆர்எஸ், பாஜக தொண்டர்கள் ஒருவரையொருவர் தாக்கியதால் பரபரப்பு

0 2462
தெலங்கானா மாநிலம் ஜன்கானில் தெலங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

தெலங்கானா மாநிலம் ஜன்கானில் தெலங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

ஆந்திர மாநிலப் பிரிவினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதைக் கண்டித்துத் தெலங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சியினர் கருப்புக்கொடி காட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவினர் அங்குத் திரண்டு வந்ததால் மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments