மத்திய பட்ஜெட்டில் கேரளத்துக்குக் குறைவாக நிதி.. நாடாளுமன்றத்தின் முன் கேரள எம்பிக்கள் போராட்டம்.!

0 1272

கேரள மாநிலத்துக்கு மத்திய பட்ஜெட்டில் குறைவாக நிதி ஒதுக்கியுள்ளதைக் கண்டித்து அந்த மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோரிக்கை அட்டைகளுடன் நாடாளுமன்ற வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள மாநிலத்துக்குப் போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரசும் குற்றஞ்சாட்டியுள்ளன. மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாக கண்டனம் தெரிவித்து, நாடாளுமன்றத்தின் வாயில் முன் கோரிக்கை அட்டைகளுடன் கேரள எம்பிக்கள் போராட்டதில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments