இங்கிலாந்தில் மலை இடுக்கில் சிக்கி விழி பிதுங்கி நின்ற ஆட்டை மீட்ட வீரர்.!
இங்கிலாந்தில் செங்குத்துத்தான மலையின் நடுஇடுக்கில் சிக்கிக் கொண்ட செம்மறிஆட்டை மீட்கச் சென்ற வீரரை ஆடு கீழே இழுக்க முயலும் வீடியோ வெளியாகி பரவி வருகிறது.
வேல்சில் உள்ள செங்குத்தான மலையின் நடுவில் சிக்கிக் கொண்ட செம்மறி ஆட்டை விலங்குகள் நல ஆர்வலர்கள் இருவர் மீட்க முயன்றனர். கயிறு கட்டி இறங்கியவரை ஆடு கிழே இழுக்க முயன்றது. உடன் வந்த மற்றொரு வீரர் விரைவாக செயல்பட்டு ஆட்டை பத்திரமாக மீட்டார்.
Comments